பாகிஸ்தானில் நீதிமன்ற வளாகத்தில் இன்று தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் நீதிபதி உட்பட 11 பேர் உயிரிழந்தனர்.
பாகிஸ்தானில் வழக்கம் போன்று இஸ்லாமாபாத் மாவட்ட செஷன்ஸ் கோர்ட் செயல்பட்டு கொண்டிருந்தது.
இந்நேரத்தில் திடீரென மனித வெடிகுண்டு வெடித்தது, உடனே உள்ளே புகுந்த தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர், கையெறி குண்டுகளும் வீசப்பட்டது.
இதில் நீதிமன்றத்தில் இருந்த 11 பேர் சம்பவ இடத்தில் இறந்தனர், இதில் ஒருவர் செஷன்ஸ் நீதிபதியும் அடங்குவார்.
தொடர்ந்து 12 நிமிடங்கள் இந்த அதிரடி தாக்குதல் நடந்தது, இதனையடுத்து சம்பவ பகுதிக்கு சிறப்பு கமாண்டோ படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதலில் ஈடுபட்டவர்கள் துப்பாக்கியுடன் தப்பி ஓடி விட்டனர், இந்த பயங்கரவாத அமைப்பினர் எந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் என இன்னும் தெரியவில்லை.

Post a Comment