மனிதநேய செயற்பாட்டாளர் திரு.கஜன் அவர்களால் நேற்று இரண்டாம் நாளாக தமிழ் மக்கள் மீதான சிறீலங்காவின் படுகொலைகளின் சாட்சியங்களை விளக்கும் படங்களை சர்வதேசத்தின் கண்களின் பார்வைக்கு ஐ.நா மனிதவுரிமைச் சபைக்கு முன்பாக வைத்துள்ளார்.
காலை 8 மணி முதல் பார்வைக்கு வைத்திருக்கும் படங்களை இரண்டாம் நாளான நேற்று பெருமளவான மக்கள் பார்வையிட்டனர்.
Post a Comment